
- யாழ் மணமகன், வயது 28, திருச்சி வசிப்பிடம். படித்த நல்ல வேலையில் இருக்கும் மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை. (வேளாளர்)
- லண்டன் வசிப்பிடம். இரண்டு 30 வயது, படித்த மாப்பிள்ளைகளுக்கு வல்வை மணமகள்கள் தேவை.
- வயது 30. படிப்பு Software Engineer (B.E) , உயரம் 5.11", வசிப்பிடம் Finland, உள்ளூர் மணமகள் தேவை.
- வயது 32, படிப்பு MBA, திருச்சியில் நல்ல வேலையில் இருக்கும் மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை.
- Doctor மணமகன், வயது 33, படிப்பு MBBS MO, 80000 ரூபாய் மாத வருமானம், படித்த உள்ளூர் மணமகள் தேவை.
- 27 வயது, லண்டன் மணமகனுக்கு மணமகள் தேவை.
- 33 வயது, லண்டன் மணமகனுக்கு மணமகள் தேவை.
- American கப்பலில் வேலை செய்யும் வல்வை மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை.
- Oil Tanker கப்பலில் வேலை செய்யும் வல்வை மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை.
- 42 வயது German மணமகனுக்கு மணமகள் தேவை.
- வயது 34, கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி, பிறப்பிடம் வல்வை வசிப்பிடம் லண்டன். நல்ல வேலையில் இருக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.
- வயது 39, உத்தர நட்சத்திரம் கன்னி ராசி, வசிப்பிடம் ராமேஸ்வரம், சுய தொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை.
- வயது 27, கடக ராசி புனர்பூசம், Bsc Computer Science, VIT படித்து லண்டனில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.
- வயது 28, பிறப்பிடம் மயிலிட்டி, வசிப்பிடம் திருச்சி, உயரம் 5.7", செவ்வாய் தோஷ மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை.
- பிறப்பிடம் வல்வை, வசிப்பிடம் லண்டன், வயது 35, உயரம் 5.7", ரிஷப ராசி, London Citizen மணமகனுக்கு மணமகள் தேவை.
- வயது 31, பிறப்பிடம் வல்வை, வசிப்பிடம் அமெரிக்கா, படிப்பு AL, நட்சத்திரம் திருவோணம், மணமகள் தேவை.
- வயது 30, சுவாதி நட்சத்திரம், படிப்பு AL, பிறப்பிடம் வல்வை, Australia Citizen மணமகனுக்கு மணமகள் தேவை.

- விவாகரத்தாகி சில வருடங்களான வல்வை மணமகளுக்கு 42 வயதுக்கு மேற்பட்ட மணமகன் தேவை.
- விவாகரத்தாகி ஓரிரு வருடங்களான பருத்தித்துறையைச் சேர்ந்த 42 வயது லண்டன் மணமகளுக்கு, மணமகன் தேவை.
- வல்வை படித்த மணமகள், வசிப்பிடம் திருச்சி, உயரம் 5.2, வயது 21. வெளிநாட்டு மணமகன் தேவை.
- யாழ் மணமகள், படிப்பு MBA, வசிப்பிடம் திருச்சி. வேளாள வெளிநாட்டு மணமகன் தேவை.
- யாழ் மணமகள், திருச்சியில் பேராசிரியை, வயது 27, விசாக நட்சத்திரம். வெளிநாட்டு மணமகன் தேவை.
- வல்வை மணமகள், வயது 23, படித்த மணமகள், நட்சத்திரம் அவிட்டம், வசிப்பிடம் திருச்சி. வெளிநாட்டு மணமகன் தேவை.
- Canada மணமகள், படிப்பு MSC, வயது 29, Canada மணமகன் தேவை.
- வல்வை மணமகள், படிப்பு AL (Ceylone), வயது 25, வசிப்பிடம் திருச்சி, வெளிநாட்டு மணமகன் தேவை.
- வல்வை மணமகள், படிப்பு AL (Ceylone), வயது 28, வசிப்பிடம் திருச்சி, வெளிநாட்டு மணமகன் தேவை.
- 21 வயது, படித்த வேளாள மணமகளுக்கு, வேளாள மணமகன் தேவை.
- 21 வயது, Msc. Comp. Science படித்த, திருச்சியை வசிப்பிடமாக கொண்ட மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை.
- வயது 25, படிப்பு Diploma in Business Administration, உயரம் 5.6", மேஷ ராசி , பரணி நட்சத்திரம், வசிப்பிடம் வல்வை. வெளிநாட்டு மணமகன் தேவை.
- வயது 23, Engineering படித்து திருச்சியில் வேலையிலிருக்கும் மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை.
- 35 வயது Canada மணமகளுக்கு மணமகன் தேவை.
- வயது 28, பிறப்பிடம் வல்வை, வசிப்பிடம் சென்னை, மூல நட்சத்திரம் 2ஆம் பாதம், தனுசு ராசி, BDS படித்து பல் மருத்துவர் ஆக வேலை பார்க்கும் மணமகளுக்கு மணமகன் தேவை.
- வயது 22, பிறப்பிடம் அளம்பில் (யாழ்), உத்திராடம் நட்சத்திரம், மணமகன் தேவை.
- வயது 30, Bio Chemistry படித்து நல்ல வேலையில் இருக்கும் லண்டன் மணமகளுக்கு படித்த மணமகன் தேவை.
- வயது 28, படிப்பு B.Com, உயரம் 5.9", சுவாதி நட்சத்திரம், வல்வையை பிறப்பிடமாகக் கொண்டு சென்னையில் வசிக்கும் மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை.
- வயது 19, B.Com 1st Year படித்து கொண்டிருக்கும், வல்வையைச் சேர்ந்த மணமகளுக்கு மணமகன் தேவை.
- பிறப்பிடம் பொலிகண்டி, வசிப்பிடம் திருச்சி, வயது 23, படிப்பு Computer Engineering, புனர்பூசம் நட்சத்திரம், படித்த வெளிநாட்டு மணமகன் தேவை.
- வயது 25, பிறப்பிடம் வல்வை, வசிப்பிடம் திருச்சி, படிப்பு MSC Computer Science., உயரம் 5.1", வெளிநாட்டு மணமகன் தேவை.